ஜி ஜின்பிங் வலியுறுத்தல்

img

சோசலிசத்தின் புதிய வெற்றியை நோக்கி முன்னேறுவோம்: ஜி ஜின்பிங் வலியுறுத்தல்

சீனத் தன்மைகளுடனான சோசலிசத்தின் புதிய வெற்றியை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்று சீன ஜனாதிபதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்